மாநில செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன் + "||" + Even though the Congress withdraws from the DMK alliance No worries - Duraim urugan

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொதுமக்களுடன் பொங்கல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கு பின் துரைமுருகன்  கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி போனாலும் போகட்டும், அதனால் தங்களுக்கு நஷ்டமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது  அதனால் அது ஓட்டு வங்கியை பாதிக்காது என துரைமுருகன் பதிலளித்தார்.

கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு கூறியதாகவும், ஆனால் தாம் பதிலையே கூறிவிட்டதாகவும் துரைமுருகன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை; அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை -துரைமுருகன்
கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை; அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
2. திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்
திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை என்று திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
3. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
5. ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் கட்சியில் பிளவு
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.