பட்ஜெட்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது + "||" + Budget session of Parliament may start from Jan 31

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 

ஜனவரி 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.  ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தொடர்  பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் 2 வது பகுதியாக மார்ச் 2-ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும். ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...