தேசிய செய்திகள்

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு + "||" + Saminathan re-elected as Puducherry BJP chief

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு
புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வானார்.
புதுச்சேரி

மத்திய அமைச்சர் பிரகலாத் தலைமையில் புதுச்சேரி  மாநில பாஜக தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வானார்.  சாமிநாதன் 2015 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்து வருகிறார். 3 ஆண்டுகள் பாஜக தலைவராக செயல்பட உள்ள சாமிநாதன் நியமன எம்.எல்.ஏவாகவும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு- தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை
பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
2. பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை
விவசாயிகளுக்கு துரோகமிழைக்கும் பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
3. அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என்பதா? சஞ்செய் ராவத் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
இந்நிலையில் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று கூறிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குஜராத், அகமதாபாத் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது
4. பிரதமர் மோடிக்கு வரும் செப்.17-ஆம் தேதி பிறந்த நாள்- சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு
பிரதமர் மோடி வரும் 17 ஆம் தேதி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5. இ-பாஸ் நடைமுறை ரத்து: புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தவர் வர தடையில்லை
புதுவையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலத்தவர் வர தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.