தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் + "||" + Bank Staff Unions Call Strike After Wage Revision Talks Fail

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்
வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதுடெல்லி,

நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2017 நவம்பர் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி வரும்  வரும் 31-ம் தேதி பிப்ரவரி 1 மற்றும் மார்ச் 11, 12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

வங்கி ஊழியர்கள் மொத்தம் ஐந்து நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்  பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தர்மபுரி மாவட்டத்தில் ரூ.300 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
2. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கு மேல் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
3. திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில், வங்கிகள் இணைப்பை கைவிடக்கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
5. பண்டிகை நேரத்தில் தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ பொதுமக்கள் பாதிப்பு
தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பண்டிகை நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.