மாநில செய்திகள்

ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா + "||" + No legal action can be taken against Rajinikanth - H.Raja

ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா

ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த  நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா
நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பெரியார் குறித்து அவதூறாக பேசியாதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல்வேறு தரப்பினர் புகார் அளித்தது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த  நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறினார்.

மேலும், ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'ரஜினி மலை, அஜித் தலை' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ரைமிங்
'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.
2. ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
3. ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில்
ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்பதற்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
4. ரஜினியின் புது படத்தில் சம்பளம் குறைப்பா? படக்குழுவினர் மறுப்பு
ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் சம்பளத்தை குறைத்து கொண்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
5. பொதுமக்களை சந்திக்கிறார்: தமிழகம் முழுவதும் பயணம் செய்ய ரஜினிகாந்த் திட்டம்
ரஜினிகாந்த் செப்டம்பரில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.