உலக செய்திகள்

சீனாவில் திடீர் நிலநடுக்கம் + "||" + Sudden Earthquake in China

சீனாவில் திடீர் நிலநடுக்கம்

சீனாவில் திடீர் நிலநடுக்கம்
சீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பீஜிங்,

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் காஷ்கார் நகரில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பழமையான கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் பெரியஅளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.


சீனாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2003-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 268 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

இதேபோல் இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்திலும் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.
2. சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. சீனாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ஜியாங்கில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.
4. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்
சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. அங்கு ஒரே நாளில் 100 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.