தேசிய செய்திகள்

காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு + "||" + Impact of Snowfall in Kashmir

காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு

காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு
காஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு,

காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், வாகன போக்குவரத்து முடங்கி, சமையல் கியாஸ் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிராமங்களுக்கு நேரில் சென்று, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து அறிய அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைக்குமாறு கவர்னர் ஜி.சி.மர்மு உத்தரவிட்டுள்ளார்.


மேலும், பதுக்கல்காரர்கள் மீது ஒரு கண் வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்துமாறும், முக்கியமான சேவைகள் மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு கிராமமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடியில் நெல்கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய படை போலீசார் 2 பேர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை
காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
4. கொரோனா வைரஸ் எதிரொலி: வங்காளதேசத்தினர் 300 பேர் தாயகம் திரும்பினர்
சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலியால், அங்கு உகான் நகரில் வசித்து வந்த வங்காளதேசத்தினர் 300 பேர் நேற்று விமானம் மூலம் டாக்காவுக்கு திரும்பினர்.
5. காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது
காஷ்மீரில் மாநிலத்தில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.