மாநில செய்திகள்

மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Tamil Nadu government will not support the unpopular project - Minister Jayakumar

மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசைத்திருப்ப எதிர்க்கட்சிகள் முயல்கிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காது என்று கூறினார். 

மேலும், மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காணாமல் போன மீனவர்கள் மீட்பு: மியான்மர் நாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
தமிழக அரசின் முயற்சியால் காணாமல் போன மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மியான்மர் நாட்டில் இருந்து அவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சசிகலா சிறையில் இருந்து வருவதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
3. ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும் - அமைச்சர் ஜெயக்குமார்
ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல: ஜெயக்குமார்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
5. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...