தேசிய செய்திகள்

இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல் + "||" + No Coronavirus Fever In India: CEntral Government Information

இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்பட 7 விமான நிலையங்களில், இதுதொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 43 விமானங்களிலும், 9 ஆயிரத்து 156 பயணிகளிடமும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், யாருக்கும் வைரஸ் காய்ச்சல் தாக்கவில்லை என்பது நிரூபணமானது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம்: ஆமதாபாத் நிகழ்ச்சியில் டிரம்ப் அறிவிப்பு
ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஆமதாபாத் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
3. இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான்- பிரதமர் மோடி
இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான் என்று பிரதமர் மோடி பேசினார்.
4. இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: “முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தால் நல்ல ஸ்கோராக இருக்கும்” ரஹானே சொல்கிறார்
வெலிங்டனில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.
5. இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12.5 கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது.