தேசிய செய்திகள்

அத்வானியுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு + "||" + BJP leader JP Nadda meets Advani

அத்வானியுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு

அத்வானியுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு
பா.ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானியை, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று சந்தித்தார்.
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக சில தினங்களுக்கு முன்பு ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று அவர் கட்சியின் முன்னாள் மற்றும் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்புக்கு பின்னர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில், “அத்வானியின் ஆசீர்வாதம் கிடைத்தது. அவர் கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்களுடன் பா.ஜனதாவை மேலும் வலுப்படுத்த நான் அயராது உழைப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாதிப்பாரா ஜே.பி.நட்டா?
பா.ஜ.க.வின் பழம்பெரும் போர் வீரரான ஜே.பி.நட்டாவின் செயல்பாடுகள், அவருக்கு முன் கட்சித் தலைவராக செயல்பட்ட அமித் ஷா மற்றும் இதர தலைவர்களின் சாதனைகளுடன் ஒப்பிடப்படும்.
2. பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
பாரதீய ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக ஜே.பி.நட்டா நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.