மாநில செய்திகள்

குடியரசு தினம்: நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே தேசம் மென்மேலும் உயரும்.. பிரிந்தால் அல்ல... கமல்ஹாசன் டுவிட் + "||" + he Nation will rise to more glory if only we decide, not when we divide kamalhasan

குடியரசு தினம்: நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே தேசம் மென்மேலும் உயரும்.. பிரிந்தால் அல்ல... கமல்ஹாசன் டுவிட்

குடியரசு தினம்: நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே தேசம் மென்மேலும் உயரும்.. பிரிந்தால் அல்ல... கமல்ஹாசன் டுவிட்
குடியரசு தின வாழ்த்து சொல்லி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

நாட்டின் 71வது குடியரசு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நாட்டின் மக்களாக நாம் அரசியல் அமைப்பில் அதிகாரம் பெற்றவர்கள். இந்த குடியரசை நம் அனைவருக்கும் வழங்கிய சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருப்பதாக உறுதி அளிப்போம். நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே தேசம் மென்மேலும் உயரும்.. பிரிந்தால் அல்ல...' என்று டுவிட் போட்டுளளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொடுங்கோன்மை ஓயும் வரை எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன் - கமல்ஹாசன் டுவிட்
கொடுங்கோன்மை ஓயும் வரை எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.