உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 83 பயணிகளின் கதி என்ன? + "||" + Passenger Aircraft Crashes in Ghazni: Local Official

ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 83 பயணிகளின் கதி என்ன?

ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 83 பயணிகளின் கதி என்ன?
ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், அதில் பயணம் செய்த 83 பயணிகளின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தின் தலைநகர் ஹெரட்டில் இருந்து காபூலுக்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டு சென்றது. விமானத்தில் 83 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஜினி மாகாணத்தில் உள்ள டே யாக் மாவட்டத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது தரையில் விழுந்து திடீரென விபத்துக்குள்ளானது.


விமானத்தில் பயணம் செய்த 83 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனினும் அவர்கள் அனைவருமே உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளான இடம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்குமோ என்ற யூகங்களும் எழுந்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்
கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? என்ற புதிய தகவலை சீன மருத்துவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
2. அமெரிக்க ராணுவம் தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்தது - சீனா குற்றச்சாட்டு
அமெரிக்க ராணுவம்தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்திருக்கவேண்டும் என சீனா குற்றம் சாட்டி உள்ளது.
3. மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு ;வீட்டிற்குள் முடங்கும் இந்தியர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.
4. மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்
இசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.
5. பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு: "தலையிட வேண்டாம்" துருக்கி ஜனாதிபதிபதிக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு-காஷ்மீர் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.