சினிமா செய்திகள்

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்தியதாக நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா மீது பெண் புகார் + "||" + Ganesh Acharya accused of forcing woman to watch adult videos and depriving her of work

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்தியதாக நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா மீது பெண் புகார்

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்தியதாக நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா மீது பெண் புகார்
ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்தியதாக நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா மீது நடன பெண் ஒருவர் புகார் கூறி உள்ளார்.
மும்பை

பிரபல பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா. இவர்  தமிழில் ரவுத்ரம் படத்தில்  நடித்து உள்ளார். கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர் மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில்  நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து கமிஷன் கேட்டதாகவும் ஆபாச  வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார்.

நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி  வதந்திகளை பரப்பியதாகவும் நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ  தத்தா கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஏற்கனவே மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான் கணேஷ் ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும். சினிமா டான்சர்ஸ் அசோசியேஷனை (சிடிஏ) கேவலப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
2. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
3. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
4. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.