சினிமா செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்துச் சென்ற சல்மான்கான் + "||" + Salman Khan snatches phone of a fan taking selfie with him, video goes viral

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்துச் சென்ற சல்மான்கான்

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்துச் சென்ற சல்மான்கான்
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்துச் சென்ற நடிகர் சல்மான்கானின் வீடியோ வைரலாகி உள்ளது.
பனாஜி

நடிகர் சல்மான்கானின்  ராதே படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக சல்மான் கான் கோவா விமான நிலையத்தில் வந்து  இறங்கினார். அப்போது ரசிகர் ஒருவர் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதைத் தொடர்ந்து  கோபம் அடைந்த சல்மான் கான்  ரசிகரின் செல்போனை பறித்துச் சென்றார். இந்த  வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

செல்பி எடுக்க முயன்ற  அந்த நபர் விமான நிறுவனத்தில் பணிபுரியும்   ஊழியர் என அடையாளம் காணப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.  முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
2. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
3. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
4. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.