மாநில செய்திகள்

சுகாதாரத் துறையை பொதுப் பட்டியலுக்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + We will not allow the health department to be made publi Minister Vijayabaskar

சுகாதாரத் துறையை பொதுப் பட்டியலுக்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத் துறையை பொதுப் பட்டியலுக்கு  மாற்ற  அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறையை பொது பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்துரு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது; கண்டிப்பாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
சென்னை,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத்துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து இன்று பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொது பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்துரு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.கண்டிப்பாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கூறி உள்ளார்.

பொது சுகாதாரத் துறையை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது. அதை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

அதுபோல்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது, கூட்டாட்சி முறைக்குக் குழிபறித்துவிடும் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய 2 மாதத்தில் 'செயலி' - அமைச்சர் விஜயபாஸ்கர்
108 ஆம்புலன்ஸ் வரும் பாதை, ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் 2 மாதத்தில் 'செயலி' அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.
2. பொம்மாடிமலையில் நெல் கொள்முதல் நிலையம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
பொம்மாடிமலையில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
3. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
4. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
5. தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.