மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..? + "||" + Group-4 exam will be canceled ..?

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..?

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..?
குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழகத்தை உலுக்கிய குரூப்-4 முறைகேடு விவகாரத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேரையும் கைது செய்யும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். அவர்கள் தரும் தகவலின் அடிப்படையில், கைதாகும் தேர்வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்படி, கைது எண்ணிக்கை அதிகரித்தால், தகுதி நீக்கம் செய்ய வேண்டிய தேர்வர்களின் எண்ணிக்கையும்  உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  இதனால், ஒட்டுமொத்தமாக குரூப்-4 தேர்வை ரத்து செய்வது குறித்து, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. குரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் யார் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
2. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்
குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
4. சிவகங்கை மாவட்டத்தில் முகாம்: குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்தவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.
5. 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி: குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்தவர், சி.பி.சி.ஐ.டி. பிடியில் சிக்கினார்
குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சி.பி.சி.ஐ.டி.யின் பிடியில் சிக்கி உள்ளார். அவர் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.