மாநில செய்திகள்

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் -தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு + "||" + Following the Kerala-Tamil Nadu Love Jihad - National Violence Commission Vice President charged

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் -தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் -தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் தெரிவித்தார்.
சென்னை

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கடந்த 27ந்தேதி பாஜக பிரமுகர் விஜய ரகு  கொலை செய்யப்பட்டார். விஜய் ரகு வீட்டுக்கு சென்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் அவரது குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது விஜய ரகுவின் தாயார், மனைவி ஆகியோர் கதறி அழுதவாறு முறையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், விஜய் ரகு கொலையின் மூலம் கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பது தெரியவந்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை
திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2. புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு
புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வானார்.
3. பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து பாஜக தலைமையகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம்
பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து பாஜக தலைமையகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
4. குடியுரிமை திருத்த சட்டம் : முஸ்லிம்களிடம் விளக்கம் அளிக்க பாஜக குழு அமைப்பு
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்களிடம் விளக்கம் அளிக்க பாஜக குழுவை நியமித்து உள்ளது.
5. மக்களை அலட்சியப்படுத்தியதால் ஜார்கண்டில் பா.ஜனதா தோல்வி ; சிவசேனா கருத்து
மக்களை அலட்சியப்படுத்தியதால் தான் ஜார்கண்டில் பா.ஜனதா தோல்வியை தழுவியதாக சிவசேனா கூறியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை