பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டம் சபாநாயகர் ஏற்பாடு + "||" + All Party Meeting to Prevent Parliamentary Budget Series

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டம் சபாநாயகர் ஏற்பாடு

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டம் சபாநாயகர் ஏற்பாடு
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் ஏற்பாடு செய்துள்ளார்.
புதுடெல்லி, 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதையடுத்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். மறுநாள் (சனிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, சபாநாயகர் ஓம் பிர்லா இன்று (வியாழக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். மாலை 6.30 மணிக்கு, நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது.