உலக செய்திகள்

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகை + "||" + Raveesh Kumar, MEA: Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa will be on a state visit to India from 8 to 11 February.

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகை

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகை
இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கொழும்பு,

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். வரும் 7 ஆம் தேதி இந்தியா வரும் ராஜபக்சே, 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.  11 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது  வாரணாசி, சர்னத், புத்த கயா, மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும்  ராஜபக்சே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேற்கண்ட தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர், மகிந்தா ராஜபக்சே இந்தியா வர இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் ; அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை
ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
2. தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்ய ராஜபக்சேவை மோடி வலியுறுத்தினார்
தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
3. நாளை இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
இலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
4. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
5. இந்தியா-இலங்கை மூன்றாவது 20 ஓவர் போட்டி - இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்கு
இந்திய அணியுடனான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.