தேசிய செய்திகள்

அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க தயார் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி + "||" + All-party meet: PM Modi says govt ready discuss all issues; oppn raises CAA protests, 'worsening'

அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க தயார் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி

அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க தயார் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி
அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில், டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்லும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், பொருளாதார வீழ்ச்சி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, அனைத்து விஷயங்களையும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா?
டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்கிறார்.
2. இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் : டிரம்ப் டுவிட்
இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 24-ந் தேதி ஆமதாபாத் வந்து தரை இறங்குகிறார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார். இருவரும் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்கள்.
4. தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்ய ராஜபக்சேவை மோடி வலியுறுத்தினார்
தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
5. இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள மரியாதை!
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.