மாநில செய்திகள்

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி + "||" + Tamil Nadu is the leading state in the industry EdappadiPalanisamy

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பின் 125 வது ஆண்டின் தொடக்க விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. 

ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க நிலவகைப்பாட்டு சான்றிதழ் 50 நாட்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். 213 தொழிற் திட்டங்கள் மூலம் 83.000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு
முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
2. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்
முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார்.
5. பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை
பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.