மாநில செய்திகள்

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + Do not believe rumors - health Minister Vijayabaskar

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்
சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு  இல்லை. திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.  மக்கள் பீதி அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 116 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.
3. சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனம்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது
சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4. ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் கொரோனா வைரசால் சுருண்டு விழுவது போல் நடித்து பயணிகளிடையே பீதியை கிளப்பினார்.
5. ஜப்பான் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜப்பான் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.