தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை + "||" + No Hanging Of Nirbhaya Convicts Till Further Orders, Says Delhi Court

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை  டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி-,01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. எனது மகள் மரணத்தில் அரசியல் லாபம் தேடுகிறார்கள் ; நிர்பயா தாயார் குற்றச்சாட்டு
பாஜக-ஆம் ஆத்மி எனது மகள் மரணத்தில் அரசியல் லாபம் தேடுகிறார்கள் என நிர்பயா தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
2. தூக்குதண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்தப் தவறும் இல்லை -டெல்லி ஐகோர்ட் மறுப்பு
நிர்பயா குற்றவாளி முகேஷ்சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.
3. நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது - டெல்லி அரசு
கருணை மனு நிலுவையில் இருப்பதால் ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது! என டெல்லி அரசு கூறி உள்ளது.
4. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை: 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
5. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.