தேசிய செய்திகள்

காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை + "||" + Four more leaders released in Kashmir

காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை

காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை
காஷ்மீரில் மேலும் 4 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.


படிப்படியாக அமைதி திரும்பி வரும் நிலையில், தலைவர்கள் பலர் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கைதாகி எம்.எல்.ஏ. விடுதியில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த அப்துல் மஜீத் பாத் லார்னி, குலாம்நபி பாத், டாக்டர் முகம்மது ஷாபி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகம்மது யூசுப் ஆகிய 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை - அதிபர் கோத்தபய அதிரடி நடவடிக்கை
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது ஈவிரக்கமின்றி 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2. காஷ்மீரில் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி
காஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
3. காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி
காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
4. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிரான வழக்கினை, 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது
காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.