உலக செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறக்கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் + "||" + Pakistan Parliament Passes Resolution Asking India to Revoke its Decision on Kashmir

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறக்கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறக்கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெறக்கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமாபாத்,

ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ந் தேதி, காஷ்மீர் ஆதரவு தினமாக பாகிஸ்தானில் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை இந்தியா திரும்பப்பெற வேண்டும். காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பார்வையிட சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது தீர்மானங்கள் அடிப்படையில், காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். பா.ஜனதா அரசின் போர் மிரட்டலை முறியடிப்போம். காஷ்மீர் மக்களுக்கு தார்மிக, அரசியல் ஆதரவு அளிப்போம்‘‘ என்று கூறப்பட்டுள்ளது.


இந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து
திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர் கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
2. கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
3. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
4. நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மனு; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் கொடுத்த மனுக்கள்மீது விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.
5. ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து - முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்
ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன் பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.