மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை + "||" + There is no change in the price of petrol and diesel in Chennai

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.74.73க்கும், டீசல் விலை ரூ.68.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை குறைவு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 5 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமில்லை, டீசல் விலை 8 காசுகள் குறைந்துள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.