மாநில செய்திகள்

சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.147 உயர்வு + "||" + Prices of non-subsidised 14 kg Indane gas increase by Rs 147 in Chennai

சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.147 உயர்வு

சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.147 உயர்வு
சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.147 உயர்ந்துள்ளது.
சென்னை,

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50 ஆக உள்ளது.  இதேபோன்று கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்ந்து ரூ.829.50 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானிய கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 542 ஆக உயர்வு
ஜப்பானிய கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. அந்நிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் உயர்வு; மத்திய நிதி இணை மந்திரி
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.
3. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வடைந்து உள்ளது.
4. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. கட்டண உயர்வால் பயணிகள் அவதி: திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு ரெயில் கட்டண விவரம்
ரெயில் கட்டணம் உயர்வால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கான ெரயில் கட்டண விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை