தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + The Corona Virus is an extremely serious threat to our people and our economy Rahul Gandhi

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்  ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில், ‘‘கொரோனா வைரஸ், நமது மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் அதிதீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால், இந்த அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

வைரஸ் பரவுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்’’ என்று அவர் கூறியுள்ளார்.