தேசிய செய்திகள்

காஷ்மீரில் எல்லாம் சரியில்லை என காட்டுவதாக உள்ளது - குலாம் நபி ஆசாத் கருத்து + "||" + GN Azad, Congress on visit of foreign envoys to J&K

காஷ்மீரில் எல்லாம் சரியில்லை என காட்டுவதாக உள்ளது - குலாம் நபி ஆசாத் கருத்து

காஷ்மீரில் எல்லாம் சரியில்லை என காட்டுவதாக உள்ளது -  குலாம் நபி ஆசாத் கருத்து
காஷ்மீரில் எல்லாம் சரியில்லை என காட்டுவதாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அ​ந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் , இரண்டாவது முறையாக25 நாடுகளின் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்து நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், அவர்கள் ராணுவம், போ​லீஸ், பா.ஜ.க.ஆதரவு குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து வருவது, 

இந்தநிலையில்,  இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும்,  ஜம்மு, காஷ்மீரின் அனைத்து பகுதியிலும் இயல்பு நிலை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில்  உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.