உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 116 பேர் பலி + "||" + China reports 116 more deaths in coronavirus epicentre: AFP news agency.

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 116 பேர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 116 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.
பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மேலும் 116 பலியாகியுள்ளனர். சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
3. கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் 2-வது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
5. மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...