மாநில செய்திகள்

பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்கள் இல்லை : ஸ்டாலின் விமர்சனம் + "||" + No foresight in the budget: Stalin's criticism

பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்கள் இல்லை : ஸ்டாலின் விமர்சனம்

பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்கள் இல்லை  :  ஸ்டாலின் விமர்சனம்
பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்கள் இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை, 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; - “ ஓ பன்னீர்செல்வம் வாசித்த 10-வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.

 பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ. 4.56  லட்சம் கோடி என  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் தலை மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்களும் இல்லை. வளர்ச்சி பணிகளும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

அதிகம் வாசிக்கப்பட்டவை