மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை + "||" + There is no change in the price of petrol and diesel today

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன் படி, நேற்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.   பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.40 ஆகவும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.40 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.