உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு + "||" + China virus toll reaches 1,765 as new cases rise, government says: AFP news agency

கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது.
பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1765 ஆக உயர்ந்துள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி தயாரித்து மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆ உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆஉயர்ந்து உள்ளது.
3. ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு
ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு உடனடியாக தளர்த்த்ப்படாது. படிப்படியாகவே தளர்த்தப்படும்.
4. ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள்- போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள்
ஆபாச நடத்தையால் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என உத்தரபிரதேச அரசு கூறி உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.