தேசிய செய்திகள்

ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா? பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Disrespecting women, central government Rahul Gandhi alleges

ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா? பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா?  பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு  ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெண்களை மத்திய அரசு அவமரியாதை செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி, 

ராணுவ பெண் அதிகாரிகளுக்கு தலைமை பதவி அளிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராணுவ பெண் அதிகாரிகள் தலைமை பதவி வகிக்கவோ, நிரந்தர பணி வகிக்கவோ தகுதியற்றவர்கள் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. ஆண்களை விட அவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்கிறது. இதன்மூலம் பெண்களை அவமரியாதை செய்துள்ளது.

இருப்பினும், இதை எதிர்த்து நின்று, மத்திய அரசு செய்வது தவறு என்று நிரூபித்த பெண்களை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்; ராகுல் காந்தி வேண்டுகோள்
ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. கொரோனா ஊரடங்கு: "சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது" மத்திய அரசுக்கு ராகுல்காந்தி பாராட்டு
கொரோனா ஊரடங்கு மத்திய அரசு சரியான திசையின் முதல் படியில் சென்று கொண்டு இருப்பதாக ராகுல்காந்தி கூறி உள்ளார்.
3. பொருளாதாரம், கொரோனா: பிரதமர் தூக்கத்தில் வாகனம் ஓட்டுகிறார்; விபத்தை சந்திக்க உள்ளோம் ராகுல் காந்தி கருத்து
பிரதமர் தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
4. சோனியா காந்தி தலைமையில் காங்.காரிய கமிட்டி கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.
5. டெல்லியில் கலவரம்- அமித்ஷா பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.