மாநில செய்திகள்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம் + "||" + Shaheen Bagh-style anti-CAA protest enters day 5 in Chennai

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது .
சென்னை,

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

 சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. 

மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசைக் கண்டித்து மட்டுமே போராட்டம் நடைபெறுவதாக, போராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சிஏஏவுக்கு எதிராக மராட்டிய சட்டசபையில் தீர்மானம் தேவையில்லை ; அஜித் பவார்
சிஏஏவுக்கு எதிராக மராட்டிய சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை என்று அம்மாநில துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
2. ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது-ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர்
ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் கூறி உள்ளார்.
3. சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு ; பியூஸ் கோயல் விமர்சனம்
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
4. சிஏஏவுக்கு எதிராக சென்னையில் விடிய விடிய போராட்டம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
5. "சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்" - எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு
சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.