தேசிய செய்திகள்

பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் + "||" + Retired IAS Officers Appointed Advisors to PM Modi

பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம்

பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம்
பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாஸ்கர் குப்ளே, அமர்ஜீத் சின்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிசபையின் நியமன குழு, இதற்கு ஒப்புதல் அளித்தது. இவர்களுக்கு செயலாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.


2 ஆண்டு காலத்துக்கோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஊழியர்கள் நியமனம் தொடர்பான மற்ற பணி வரன்முறைகளும் இவர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களில், பாஸ்கர் குப்ளே, 1983-ம் ஆண்டின் மேற்கு வங்காள பிரிவை சேர்ந்தவர். சின்கா, பீகார் பிரிவை சேர்ந்தவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை
பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் நடைபெறும் மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. பிரதமர் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை அளிக்கிறது.
3. பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயார், முதலில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுங்கள் - மம்தா பானர்ஜி
பிரதமருடன் மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், முதலில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4. பிரதமரின் வீட்டை நோக்கி கைகளை கட்டிக்கொண்டு ஊர்வலம்: போலீசார் தடுத்து நிறுத்தினர்
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நேற்றும் நீடித்தது. பிரதமரின் வீட்டை நோக்கி கைகளை கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்ற போராட்டக் காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.