தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி + "||" + Left parties rallies against Trump's arrival in Kolkata

கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி

கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி
கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி நடத்தினர்.
கொல்கத்தா,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரது வருகையை கண்டித்து மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தகவல் சேவை மையத்தை நோக்கி இடதுசாரி கட்சிகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கண்டன பேரணி நடத்தினர். இதில் டிரம்பின் உருவபொம்மை எரிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனினும் இந்த பேரணியை வழியில் தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து போக செய்தனர்.


இதைப்போல மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூர் போன்ற நகரங்களிலும் டிரம்ப் வருகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம் நடந்தது.
3. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
4. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீா்மானம் நிறைவேற்றம்
கேரளா, பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவர் அமைப்பு வழக்கு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவர் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.