தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து மூத்த நீதிபதி நேரில் பார்த்தார் + "||" + UK''s top judge witnesses Supreme Court proceedings

சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து மூத்த நீதிபதி நேரில் பார்த்தார்

சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து மூத்த நீதிபதி நேரில் பார்த்தார்
சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கைகளை இங்கிலாந்து மூத்த நீதிபதி ராபர்ட் ஜான் ரீட் நேரில் பார்த்தார்.
புதுடெல்லி,

இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு தலைவர் ராபர்ட் ஜான் ரீட், சர்வதேச நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

நேற்று அவர் டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். அவரை மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வரவேற்றார்.


பின்னர், ராபாட் ஜான் ரீட், கோர்ட்டு அறையில் அமர்ந்து, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். அவருக்கு அருகில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்ந்து இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 35 குழந்தைகளுக்கு கொரோனா: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
2. வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஈரான் கண்காணித்து வருகிறது - அதிபர் ரவுகானி
வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை, ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
3. சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி வழியாக வழக்கு விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி வழியாக வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
4. ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி பதவி மார்க்கண்டேய கட்ஜூ கடும் விமர்சனம்
ரஞ்சன் கோகாயிடம் இல்லாத தீய குணங்கள் எதுவுமில்லை என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ விமர்சித்து உள்ளார்.
5. அமைச்சர் கந்தசாமி தலைமையில் பால் உற்பத்தியை பெருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.