தேசிய செய்திகள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது + "||" + The resolution passed in the Bihar Assembly against the National Citizen's Record

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்னா,

பீகார் சட்டசபையில் நேற்று அனைத்து கட்சி தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தேசிய குடிமக்கள் பதிவேடு பீகார் மாநிலத்துக்கு தேவையற்றது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, 2010-ம் ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுடனே இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.


முன்னதாக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசுகையில், “தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கூடுதலாக சேர்க்கப்பட்ட கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசுக்கு எழுதி உள்ளோம். பெற்றோரின் பிறந்த இடம், தேதி போன்ற தகவல்கள் யாரிடமும் கேட்கப்படாது. எனவே, குழப்பம் தேவையில்லை” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி
கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி நடத்தினர்.
2. தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - தொல்.திருமாவளவன் பேட்டி
தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3. தேசிய மக்கள் தொகை பதிவேடு ; கணக்கெடுப்பு பணிகள் ஏப்.1-ல் தொடங்குகிறது
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டத்துக்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என்பதால் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம் நடந்தது.