உலக செய்திகள்

டிரம்பின் பயணம்: ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ - அமெரிக்க மந்திரி கருத்து + "||" + Trump's journey: Proves our worth for India - The opinion of the American minister

டிரம்பின் பயணம்: ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ - அமெரிக்க மந்திரி கருத்து

டிரம்பின் பயணம்: ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ - அமெரிக்க மந்திரி கருத்து
டிரம்பின் பயணம், இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது என்று அமெரிக்க மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
வா‌ஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவில் முதல்முறையாக கடந்த 24, 25-ந்தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பி உள்ளார்.

இந்த பயணத்தை டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் டிரம்பின் இந்திய பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.


அதில் அவர், ‘‘ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணமானது, அமெரிக்க, இந்திய கூட்டாண்மைக்கு அமெரிக்கா அளிக்கிற மதிப்பை நிரூபிக்கிறது’’ என கூறி உள்ளார்.

மேலும், ‘‘ஜனநாயக மரபுகள் நம்மை இணைக்கிறது. இரு தரப்பு நலன்கள் நம்மை பிணைக்கிறது. ஜனாதிபதி டிரம்பின் தலைமையின்கீழ் இந்தியா உடனான உறவு இன்னும் வலுவாக வளரும்’’ எனவும் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை
டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
டிரம்புக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை பிரிவுகளை குறிவைத்து தாக்கும்படி தங்கள் நாட்டு கடற்படையினருக்கு ஈரான் ராணுவ தளபதி உசேன் சலாமி உத்தரவிட்டுள்ளார்.
3. டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்தாதீர் - முன்னணி நிறுவனம் வேண்டுகோள்
கொரோனா வைரசுக்கு எதிராக டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்த வேண்டாம் என்று கிருமிநாசினி தயாரிக்கும் முன்னனி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.