தேசிய செய்திகள்

பூரி ஜெகநாதர் கோவிலில் அமித்ஷா வழிபாடு + "||" + Amit Shah offers prayers at Jagannath temple in Puri

பூரி ஜெகநாதர் கோவிலில் அமித்ஷா வழிபாடு

பூரி ஜெகநாதர் கோவிலில் அமித்ஷா வழிபாடு
பூரி ஜெகநாதர் கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிபாடு செய்தார்.
புவனேஸ்வர்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா வந்தார். அன்று புவனேஸ்வரில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தார்.


இதற்காக காலையில் கோவிலுக்கு சென்ற அவர் பிரதான கோவிலில் தீபம் ஏற்றி வழி பாடுகள் செய்தார். சுமார் 30 நிமிடங்கள் அவர் கோவிலில் செலவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மணிப்பூர் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது! பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்க என்.பி.பி கட்சி சம்மதம் எனத் தகவல்
அமித்ஷாவுடனான ஆலோசனைக்கு பிறகு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்க என்.பி.பி கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது.
2. லடாக் விவகாரம் பற்றிய பிரதமர் கருத்து:ராகுல் காந்தி-அமித்ஷா மோதல்
லடாக் விவகாரம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
3. காங்கிரஸ் கட்சிக்கு அமித் ஷா கண்டனம் - ‘கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா?’
கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியல் நடத்துவதா என கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்ப மதவாத அரசியல் செய்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5. டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி
டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்தார்.