தேசிய செய்திகள்

மத்தியபிரதேச அரசுக்கு நெருக்கடி: பா.ஜனதாவினர் ஹோலி கொண்டாட்டம் + "||" + Crisis in Madhya Pradesh: Holi Celebrations by BJP

மத்தியபிரதேச அரசுக்கு நெருக்கடி: பா.ஜனதாவினர் ஹோலி கொண்டாட்டம்

மத்தியபிரதேச அரசுக்கு நெருக்கடி: பா.ஜனதாவினர் ஹோலி கொண்டாட்டம்
மத்தியபிரதேச அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், பா.ஜனதாவினர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
போபால்,

மத்தியபிரதேச காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், நேற்று பா.ஜனதா அலுவலகத்தில் பா.ஜனதாவினர் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ந்தனர். பெண்கள் உள்பட பலர் நடனமாடி உற்சாகமாக காணப்பட்டனர்.


ஒரு பெண் நிர்வாகி, முன்கூட்டியே தீபாவளி வந்து விட்டதுபோல் உணர்வதாக கூறினார். காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் உருவானதையே அவர் அப்படி தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா மாவோயிஸ்டுகளை விட மிக ஆபத்தானது - மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
பா.ஜனதா மாவோயிஸ்டுகளை விட மிக ஆபத்தானது என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் விமர்சனம் செய்து உள்ளார்.
2. சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்திட தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்; நடிகை கவுதமி பிரசாரம்
உங்களுக்கான சம வாய்ப்பும், சம உரிமையும் அனைத்து துறைகளிலும் கிடைத்திட நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தரவேண்டுமென நடிகை கவுதமி கேட்டுக்கொண்டார்.
3. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம்; சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று சித்தராமையா கூறினார்.
4. கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தல் :4,180 இடங்களில் பா.ஜனதா முன்னிலை
கர்நாடவில் இரண்டு கட்டமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4,180 இடங்களில் பா.ஜனதா முன்னிலை
5. முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா தான் அறிவிக்குமா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா தான் அறிவிக்குமா? என்பதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.