மாநில செய்திகள்

கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் + "||" + Tirupati Temple is a special place to be spreading corona

கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்

கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்
கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை,

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுக்கள் பக்தர்களை பரிசோதனை செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காலதாமதம் இல்லாமல் சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.