தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது + "||" + Coronavirus Attack: The number of victims exceeded six thousand

கொரோனா வைரஸ் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாரீஸ்,

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6,036 ஆக உயர்ந்துள்ளது. 1.60 லட்சம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 113 பேர் பலியாகி உள்ளனர்.