தேசிய செய்திகள்

350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ் + "||" + Palm reader told me SP will win 350 seats in 2022 UP elections: Akhilesh Yadav

350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்

350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்
350 தொகுதிகளில் வெற்றி என்று தனது கைரேகை சொல்வதாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ,

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நான் டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, கைரேகை பார்க்கத் தெரிந்த ஒருவர், என் உள்ளங்கையை பார்த்தார். “2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், நீங்கள் கடுமையாக உழைத்தால், 350 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைப்பீர்கள்” என்று அவர் கூறினார். ஆனால், கூடுதலாக ஒரு இடத்தில் ஜெயிப்பது என்று நான் முடிவு செய்துள்ளேன். எனவே, 351 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது
தேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணியின் வெற்றி தொடர்ந்து வருகிறது.
2. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்துகிறது: இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு
மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்துகிறது என்று ஐ.நா. சபை பாராட்டி உள்ளது.
3. மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு
மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி வெற்றியுடன் அமர்க்களமாக தொடங்கியுள்ளது.
5. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வழங்கினார்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கினார்.