தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு + "||" + Karnataka Health Department: 2 new confirmed cases of COVID-19; Total 10 positive cases in the State

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு
கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

 கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில்,  இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி உயிரிழந்தது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. கர்நாடகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு: கேரளாவில் முதல் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
4. ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள்!
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர்.
5. ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள் ஜோத்பூர் வந்தடைந்தனர்
ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள் ஜோத்பூர் வந்தடைந்தனர்