மாநில செய்திகள்

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + If you find a new drug for corona, you can access the healthcare industry Minister Vijayabaskar

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம்.   பரிசோதனை மூலமாக நிரூபித்தால் தக்க அங்கீகாரம் அளிக்கப்படும் . 

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனையோடு இணைந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் குறித்து அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க அரசு முடிவு
"சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
3. கொரோனாவுக்காக பொதுமக்கள் மாஸ்க் போட வேண்டும் என்று அவசியமில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனாவுக்காக பொதுமக்கள் மாஸ்க் போட வேண்டும் அவசியமில்லை என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
5. கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்; அமைச்சர் பேட்டி
கோழி, முட்டை உண்பதால் கொரோனா வைரஸ் ஏற்படாது. கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.