மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் - சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு + "||" + Corona Threat - All shops on Ranganathan Street, Chennai

கொரோனா அச்சுறுத்தல் - சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு

கொரோனா அச்சுறுத்தல் - சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு  மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளிப் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
3. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெறும் பிரான்ஸ்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கில் இருந்து பிரான்ஸ் ராணுவ வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கோவையில் 2-வது நாளாக கிருமி நாசினி தெளிப்பு - தண்டோரா மூலம் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவையில் நேற்று 2-வது நாளாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்: சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், படித்து வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.