தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; உ.பி அரசு அறிவிப்பு + "||" + Coronavirus: All UP govt school students of classes 1 to 8 to get promoted without exams

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; உ.பி அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக   8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; உ.பி அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
லக்னோ, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தர பிரதேசத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் கிடையாது எனவும் அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமலேயே பாஸ் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2 ஆம் தேதி வரை  கல்வி நிறுவனங்களுக்கு உத்தர பிரதேச அரசு விடுமுறை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேபோல், போட்டித்தேர்வுகள் உள்பட பிற தேர்வுகளும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளிப் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
3. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெறும் பிரான்ஸ்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கில் இருந்து பிரான்ஸ் ராணுவ வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கோவையில் 2-வது நாளாக கிருமி நாசினி தெளிப்பு - தண்டோரா மூலம் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவையில் நேற்று 2-வது நாளாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்: சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், படித்து வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.