உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது + "||" + Death toll surpasses 14,000 worldwide as Italy sees biggest day-on-day spike

கொரோனா பாதிப்பு: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளது.
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி,  சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தாலியில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொரோனா  வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 14,641 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2. ஊரடங்கை முன்னிட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்பும் வழியில் 5 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு
ஊரடங்கை முன்னிட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்பும் வழியில் 5 குழந்தைகள் உள்பட 22 பேர் விபத்து மற்றும் மாரடைப்புகளால் பலியாகி உள்ளனர்.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை
ஜெர்மனியில், மாகாண நிதியமைச்சர் ஒருவர் கொரோனாவினால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.